Menu
Search:
SABHA
ARTIST
PERCUSSIONIST
RECORDED VIDEO
REVIEWS
Home
·
மார்கழி இசை விழா
மறக்கப்பட்ட மாமேதைகள்
இசையால் வசமாக இதயம் எது?
தமிழ் திரைப்பாடல்களும் நவீன தொழில்நுட்பமும்
திரை உலகில் சங்கீத ஆளுமைகள்
எல்லாமே சங்கீதம் தான்!
18th Dec, 2014
-கலாப்ரியா, கவிஞர்
'இசைக்கு இளகாதவன் கொலையும் செய்வான்' என, ஷேக்ஸ்பியர் சொன்னது மாதிரி, இசைக்கு எல்லோரும் அடிமை தானே.
மேலும் படிக்க
»
இசையை நான் கொள்ளவும் இல்லை; தள்ளவும் இல்லை
17th Dec, 2014
-பாலகுமாரன்- நாவலாசிரியர்
எனக்குத் தெரிந்து, நான் முதன்முதலில் பாடிய பாடல், 'உன் கண் உன்னை ஏமாற்றினால்' என்ற சினிமா பாடல். எங்கேயோ காதில் கேட்டு மனதில் பதிந்து திடீரென்று நாலு பேர் இருக்கின்ற ஒரு அறையில் சத்தமாகப் பாட, எல்லோரும் வியந்தார்கள். கைதட்டி, கட்டிக் கொண்டு, முத்தமிட்டு பாராட்டினார்கள். மூன்று வயது இருக்குமா, நான்கு வயது இருக்குமா தெரியவில்லை.
மேலும் படிக்க
»
அனைவருக்குமான இசையாக கர்நாடக சங்கீதத்தை மாற்ற வேண்டும்
16th Dec, 2014
-சாருநிவேதிதா, எழுத்தாளர்
என் சொந்த ஊர் நாகூர், எப்போதும் இசையால் நிரம்பி வழியும். அங்குள்ள முஸ்லிம்கள், சூபி இசையை கொண்டாடுவர். அருகில் உள்ள காரைக்காலில் கீர்த்தனைகள் கேட்டுக் கொண்டே இருக்கும். அதேபோல், தேவாலயங்களில் மேற்கத்திய 'கிளாசிக்' இசையை எப்போதும் கேட்கலாம்.
மேலும் படிக்க
»
குழந்தைகளுக்கு இசையை அறிமுகப்படுத்துங்கள்!
15th Dec, 2014
-ஜெயமோகன், எழுத்தாளர்
இளம் வயதில் என் அப்பாவின் நண்பர் சோமசேகரன், அகில இந்திய வானொலியில் வயலின் இசை கலைஞராக இருந்தார். அவர் மூலமாக எனக்கு கர்நாடக இசை அறிமுகம் ஆனது.
மேலும் படிக்க
»
2 of 2 pages
1
2